உதயநிதி ஸ்டாலின்,விஷ்ணு இணையும் புதிய படத்தின் படபிடிப்பு தேதி அறிவிப்பு

0
220

இயக்குனர் சுசிந்தரன் பாயும் புலி படத்தை தொடர்ந்து இவர் இயக்கவிருக்கும் புதிய படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கிறார், இவருடன் இணையாக நடிகர் விஷ்ணு நடிக்கிறார்.

உதயநிதிக்கு ஜோடியாக மஞ்சும நடிக்கிறார், மேலும் இந்த படத்தின் படபிடிப்பு  ( 11:4:16 ) தேதி அன்று  தொடங்கயுள்ளது என்ற தகவல் வெளிவந்துள்ளது.

உதயநிதி ஸ்டாலின் தற்போது நடித்து வெளிவர இருக்கும் படம் மனிதன் இந்த படத்தை தொடர்ந்து இந்த படத்தில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY